திருமணத்திற்கு முன்பே காதலருடன் லிவ் இன் டூ கெதர்! விமர்சகர்களுக்கு தீனி போட்ட நடிகையின் புகைப்படம்

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன்தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உட்பட அனைத்து திரையுலகிலும் உலக நாயகனாக விளங்கும் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன்.

இவர் தமிழ் சினிமாவில்சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் மூலம் பிரபலமானவர்.

இதனை தொடர்ந்து தமிழ் சினமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் ஒரு வலம் வந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் குறைந்த படங்களிலே பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே காதலருடன் லிவ் இன் டூ கெதர்! விமர்சகர்களுக்கு தீனி போட்ட நடிகையின் புகைப்படம் | Shruti Haasan Close Photo With Lover

 

காதருடன் லிவ் இன் டூ கெதர்

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா விடயங்களையும் புகைப்படமாக அல்லது வீடியோவாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவார்.

மேலும் இதனை தொடர்ந்து இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவ்  இன் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் தனியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் உறவு தொடர்பாகவும் அவ்வப்போது பதிவேற்றுவார். சமீபக்காலமாக இரகசியமாக வைதிருக்க வேண்டிய விடயங்கள் எல்லாம் ஓபனாக கூறி வருகிறார்.

திருமணத்திற்கு முன்பே காதலருடன் லிவ் இன் டூ கெதர்! விமர்சகர்களுக்கு தீனி போட்ட நடிகையின் புகைப்படம் | Shruti Haasan Close Photo With Lover

இந்நிலையில் தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “ எல்லாம் எனக்கும் வேண்டும் ” என்று குறிப்பிட்டு புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே காதலருடன் லிவ் இன் டூ கெதர்! விமர்சகர்களுக்கு தீனி போட்ட நடிகையின் புகைப்படம் | Shruti Haasan Close Photo With Lover

 

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கமல் ஹாசனின் மகளா இவ்வாறு செய்கிறார் என வியப்படையும் வகையில் கருத்தக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.