45 வயதில் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா பிரபல நடிகை- மாப்பிள்ளை யார்?

1994ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதன்பிறகு விஜய்காந்தின் பெரிய மருது படத்தில் நாயகியாக நடித்தார்.

இப்போதெல்லாம் அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

45 வயதில் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா பிரபல நடிகை- மாப்பிள்ளை யார்? | Actress Pragathi Remarriage Clarification

பிரகதிக்கு அவர்களுக்கு 20 வயதில் என்ஜினியர் ஒருவருடன் திருமணம் நடந்தது, அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இப்போது நடிகை தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.

45 ஆகும் நடிகை பிரகதிக்கு மறுமணம் என செய்திகள் வர அவர், எனக்கு இப்போது 45 வயது ஆகிறது, மறுமணம் குறித்து நான் யோசித்ததே கிடையாது, எனது மகன்களுடன் சந்தோஷமாக உள்ளேன்.

இப்போதைக்கு எனது முழு கவனம் எல்லாம் பிட்டாக இருப்பது, படங்கள் நடிப்பதில் மட்டும் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

45 வயதில் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா பிரபல நடிகை- மாப்பிள்ளை யார்? | Actress Pragathi Remarriage Clarification

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.