துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த தமன்னா.. அசந்துபோன ரசிகர்கள்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான தமன்னா கடைசியாக தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் தமிழ் படங்களில் நடிக்காமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த தமன்னா.. அசந்துபோன ரசிகர்கள் | Tamannaah Without Makeup Photo Viral

 

சில நாட்களுக்கு முன் புத்தாண்டு கொண்டாடட்ட பார்ட்டியில் நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளிவந்து வைரலானது.

 

இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில், விமான நிலையத்தில் துளி கூட மேக்கப் போடாமல் வந்த நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் மட்டுமே வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது..

துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த தமன்னா.. அசந்துபோன ரசிகர்கள் | Tamannaah Without Makeup Photo Viral

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.