வாரிசு ரஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது இவரா? பிரபல நடிகரின் மகள் தான்

வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. விஜய், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரகாஷ்ராஜ், பிரபு என பல நடிகர்கள் படத்தில் நடித்து இருந்தனர்.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருந்தார். இது அவருக்கு இரண்டாவது தமிழ் படம். முதலில் அவர் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து இருந்தார்.

வாரிசு ரஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது இவரா? பிரபல நடிகரின் மகள் தான் | Ishwarya Baaskar Dubbed For Rashmika In Varisu

ராஷ்மிகாவுக்காக சுல்தான் மற்றும் வாரிசு என இரண்டு படங்களுக்கும் டப்பிங் பேசியது ஐஸ்வர்யா பாஸ்கர் தான். அவர் பிரபல காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.