யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ! அந்த உடையுடன் மட்டும் கொடுத்த போஸ்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு அறை படம் மூலமாக பாப்புலர் ஆனார். அதற்கு முன்பே அவர் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருந்தாலும், இருட்டு அறை படம் பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.

அதன் பின் பிக் பாஸ் சென்றது, விபத்தில் சிக்கி பல மாதங்கள் அவர் படுத்த படுக்கையாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான். குணமாகி திரும்பிய பிறகு யாஷிகா தற்போது பிசியாக மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ! அந்த உடையுடன் மட்டும் கொடுத்த போஸ் | Yashika Aannand Sizzling Hot Backpose

தற்போது யாஷிகா ஆனந்த் கிளாமராக இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அவை வைரலும் ஆகின்றன.

வரும் உள்ளாடையுடன் அவர் முதுகில் இருக்கும் டாட்டுவை காட்டி போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதோ..

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.