முன்னாள் அமைச்சரின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.