யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் படம் பார்த்த விஜய், முதன் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரின் திரைப்படங்கள் வருடம் தோறும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம், மிக பெரிய வசூல் சாதனை புரிந்தது.

மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படமும், கொரோனாவால் தள்ளி வைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை நம்மில் பலரும் பார்த்திராத நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆம், இவர் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான கத்தி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார். மேலும், அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் முகமூடி அணிந்த படி சென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.