கைய கொஞ்சம் கீழ போடுமா.. ரைசா ஆசையா போட்ட ஹாட் போட்டோவை கிண்டலடித்த நெட்டிசன்கள்

கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தியவர் ரைசா வில்சன்.

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது.

பிறகு ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

raiza-wilson

லாக் டான்னில் நேரம் போகவில்லை என்று போட்டோக்களை அப்லோட் செய்து வரும் ரைசா வில்சனை ரசிகர்கள் உங்களை கல்யாணம் செய்யப் போகிறவள் கொடுத்து வைத்தவர் என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.