கொவிட்-19 வைரஸ் தொற்றால் 2 இலட்சம் மக்கள் உயிரிழப்பு!

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் 2 இலட்சம் மக்கள்  உயிரிழந்துள்ளனர். இதன்படி உலகளவில் 211,609 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், உலகளவில், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்படி உலகளவில் 3,064,894பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 922,581 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்