தாராளம் காட்டியும் வாய்ப்பு இல்லாத நடிகைகள்.. இருகினால் களி இளகினால் கூழ்னு புரிய மாட்டேங்குது

சினிமா துறையில் பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று தாராளமாக கவர்ச்சி காமித்து தற்போது வரை போராடிக்கொண்டிருக்கும் நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

ரசிகர்கள் வாயைப் பிளந்து பார்க்கும் அளவிற்கு கவர்ச்சியை அள்ளி வீசியும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதற்காக சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பை தேடி வருகின்றனர் நடிகைகள்.

ரம்யா பாண்டியன்:

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் ரம்யா பாண்டியன். பின்பு பட வாய்ப்பு இல்லாததால் தனது இடுப்பு மடிப்பை காண்பித்து வாய்ப்பை தேடினார். ஆனால் இடுப்பு மடிப்பு மட்டுமே அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. தற்போது பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் இடம் பிடித்து விட வேண்டும் என்று கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறாராம்.

அமலா பால்:

அமலா பால் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த போது கவர்ச்சி இல்லை என்றால் நடிக்கிறேன் என்று கூறி தான் புக்கிங் செய்தாராம். ஆனால் முதல் படத்திலேயே நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக அம்மணி கொஞ்சம் கொஞ்சமாக உடையை கழட்டி விட்டாராம். அப்படி மொத்தமாக கழட்டிய படம்தான் ஆடை. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

பூனம் பஜ்வா:

பூனம் பஜ்வா நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் முதலில் கவர்ச்சி அந்த அளவிற்கு காமிப்பது இல்லையாம். ஆனால் தற்போது பட வாய்ப்பிற்காக இணையதளத்தில் வசீகரிக்கும் அழகான போடோஸ் கசியவிட்டு வருகின்றாராம்.

அஞ்சலி:

நடிகை அஞ்சலி வந்த புதுசில் கவர்ச்சிக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார். ஒரு சில படங்களில் கவர்ச்சி காட்டினாலும் படங்கள் அந்த அளவிற்கு ஓடவில்லை. தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கவர்ந்த வருகிறாராம்.

நந்திதா ஸ்வேதா:

நந்திதா ஸ்வேதா இதே போல்தான் கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வாய்ப்பை தட்டி தூக்க வேண்டும் என்று கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

நமீதா:

நடிகர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் நமீதா. அவர் காமிக்காத கவர்ச்சியே இல்லை. இருந்தாலும் அவருக்கே வாய்ப்பு இல்லை.அதனால் கல்யாணம் ஆகி செட்டில் ஆகி விட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்