அஜித்துடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்.. அய்யோ! என தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தல அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார்.

அஜித் சினிமா வரலாற்றில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்தது. தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அஜித் உடன் பணியாற்றிய புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போதுதான் இந்த சோகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போதைக்கு கேவலமான நாயகி என்றால் அது மீராமிதுன் தான். எப்போ பாரு தம், தண்ணி, ஆண் நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, தான்தான் பெரிய அழகு என பேசிக் கொள்வது எதுவுமே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில்தான் தல அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றிய புகைப்படத்தை வெளியிட்டு அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நீ அஜித் கூட நடிச்சயா என கவலையில் உள்ளார்கள் தல ரசிகர்கள்.

அதுமட்டுமில்லாமல் தல அஜித்துடன் நடிக்கும் வீடியோ எதுவும் வெளியிட்டு இருக்குற பெயரை  கொடுத்து விடாதே என சகட்டு மேனிக்கு மீரா மிதுனை திட்டி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.