கவினுடன் காதல் முறிவுக்கு அந்த ஆபாச வீடியோதான் காரணாமா? அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராதுமா

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் லாஸ்லியா மற்றும் கவின். இவர்களுக்கு ஏற்பட்ட காதல் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. இப்பொழுது அதில் வந்த சிக்கலுக்கான காரணம் வெளிவந்துள்ளது.

ஏனென்றால் நிகழ்ச்சிக்காக மட்டுமே அவர்கள் காதலித்து உள்ளனர், என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. இது ஒருபுறமிருக்க லாஸ்லியாவின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றும் தனது இமேஜை கெடுப்பதற்காக, இதுபோன்ற செய்கிறார் என்றும் லாஸ்லியா தரப்பு கூறியிருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் போஸ்டர் ஒன்றை பதிவு செய்திருந்தார் அதில் ஆபாச வீடியோ வெளிவந்தது மற்றும் கவின் காதல் முறிவை பற்றி தெரிவித்திருந்தார் அவர் தனிமையாக இருக்கும் புகைப்படத்தை போட்டு அந்த பதிவில்,

“பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் அனைவருக்கும் நம் வாழ்க்கையில் சில பிரகாசங்கள் உள்ளன, ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நம் உள் ஆத்மாக்களுடன் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். உலகம் அச்சம் மற்றும் நிறைய எதிர்மறை மற்றும் நிறைய தீர்ப்புகளால் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகவும் மாறத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

ரசிகர்களுக்கு இந்த பதிவை பார்த்து உங்களுடன் நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். லாஸ்லியா தற்போது ஆரியுடன் ஒரு படமும் ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப்  ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்