காத்துல முடி பறந்தால் மொத்த மானமும் பறந்துடும்.. இலியானா புகைப்படத்தை ஜூம் செய்யும் ரசிகர்கள்

2006ம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது ஷங்கர் இயக்கத்தில் தளபதி நடிப்பில் வெளிவந்த நண்பன் படம் தான்.

நீண்ட நாட்களாக இலியானா காதலித்து வந்த ஆஸ்திரேலியா போட்டோகிராஃபரை பிரிந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்க தினமும் ஜிம்மே கதியென்று இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இலியானா எப்படி குண்டானார் என்பதைப் பற்றி அவரே சில தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் கடந்த வருடம் முழுவதும் சிகிச்சையில் இருந்ததாகவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் உடல் பருமன் கூடி விட்டதாக தெரிவித்து இருந்தார்.

ஒருவழியாக உடலை குறைத்து பழைய நிலைமைக்கு வந்த இலியானாவின் முதல் பிகினி புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வந்தனர்.

சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் அந்த முடியை மட்டும் விளக்கினால் மொத்தமும் தெரியும் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து வருகின்றனர்.

ileana-dcruz-cinemapettai-1

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்