படுக்கையறை காட்சினா ரேட் அதிகம் என்ற பூஜா ஹெக்டே.. இதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்றதா

2012 மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்து ஓடாத படம் முகமூடி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை அதனால் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.

தற்போது தான் சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாகவிருக்கும் அருவா படத்தில் கதாநாயகியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் கைவிட்டுவிட்டது. ராசி கண்ணா தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவையும் வெளியிட்டு வைரலானது.

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த அள வைகுண்டபுரம் படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பூஜா ஹெக்டே Most Eligible Bachelor, JAAN போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மார்க்கட்டை பிடித்துள்ள பூஜா ஹெக்டே சம்பளத்தை அதிகரித்து கேட்டுள்ளாராம், அதாவது இயக்குனர் ஒருவர் பூஜா ஹெக்டேயிடம் சென்று கதை கூறியதாகவும் அந்த படி பார்த்தால் கவர்ச்சியான உடை அணிவது மட்டுமில்லாமல் படுக்கையறை காட்சிகளும் உள்ளதாம்.

அதனால் 3 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார், இதனைக் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளர் தலைதெறிக்க ஓடி விட்டனராம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு உதாரணமாக இருப்பார்கள் நடிகைகள். முந்தைய படத்தை விட இந்த சம்பளம் ரொம்ப அதிகம் என்பதால் கிடைத்த வாய்ப்பு கை நழுவி விட்டதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்