முன்னழகை அசிங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.. அடங்காமல் அதையே திரும்ப பண்ணும் ஷாலு ஷம்மு

சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாததால் நடிகைகள் தங்களது உடல் அங்கங்களை வெட்கமின்றி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமூக வலைதளங்களில் வாடிக்கையாகி வருகிறது. ரசிகர்கள் பல வகையில் அவர்களை கிண்டல் செய்தாலும் தொடர்ந்து தங்களுடைய வக்கிரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் தான் இப்படி என்றால் துணை நடிகைகள் அவர்களையும் மிஞ்சி விடுவார்கள் போல. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் துணை நாயகியாக அனைவரையும் கவர்ந்தவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு பெரிய அளவில் பல வாய்ப்புகள் இல்லை என்றாலும் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஆண் நண்பர்களுடன் ஒட்டி வரும் வீடியோவையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஷாலு ஷம்முவின் முன்னழகை அசிங்க அசிங்கமாக வர்ணித்த ஆரம்பித்தனர்.

shalu-shammu-cinemapettai-01

shalu-shammu-cinemapettai-01

நீ பேசறது பேச, நா காட்டுறத காட்டுவேன் என தொடர்ந்து அதே மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். உடல் அங்கங்களை காட்டினாள் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற கேவலமான மனநிலைமையை சினிமா வட்டாரம் உண்டாக்கி விட்டது போல.

shalu-shammu-cinemapettai

shalu-shammu-cinemapettai

சினிமாவுக்கு வந்துட்டா வெட்கம் மானம் எதுவும் இல்லையா. ஆண் நடிகர்கள் பட வாய்ப்பு இல்லை என்று இந்த மாதிரி போட்டோ போடுகிறார்களா என்ன!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்