“பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

இலங்கைப் பெண் லொஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருக்குமே இது அறிமுக திரைப்படம் என்பதால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்