அரசியலில் கால் பதிக்கிறாரா விஜய்?

சினிமா நடிகர்களான ரஜினி, கமல் அரசியலுக்கு வருகிறார்கள் என்று செய்திகள் போய் இப்போது அரசியல் களத்தில் என்று கூறும் நேரம் வந்துவிட்டது.அதேபோல் கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் தான் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்துள்ளார்.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை மதுரைஇ திருச்சிஇ குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

அவர்களிடம் மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள்இ என்னிடம் வரும் உதவி வந்து கொண்டிருக்கும். தேவையற்ற பேனர்இ போஸ்டர்கள் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அரசியல் பற்றி எதுவும் இல்லை என்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்