பிக் பாஸ் மன்மதனுக்கு லவ் சிக்னல் காட்டிய கேப்ரியெல்லா! ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது நாள்தோறும் சுவாரசியம் குறையாமல் மக்களை ஈர்த்து வருகிறது.அதற்கேற்றார் போல் மற்ற சீசன்களை போலவேஇ இந்த சீசனிலும் காதல் காட்சிகள் சில தினங்களாக நடைபெற்று வருகிறது.ஆனால் கொஞ்சம் வித்யாசமாய் ஒருத்தருக்கு மட்டும் இல்லாமல் கேபிஇ சனம் ஷெட்டிஇ ஷிவானி என மூன்று பேருக்கு ரூட் போட்டுள்ளார் பிக்பாஸ் மன்மதன் பாலாஜி முருகதாஸ்.இப்போது புது திருப்பமாக கேபிஇ பாலாஜிக்கு லவ் சிக்னல் காட்டியிருப்பது ரசிகர்களை ஷாக்காகி உள்ளார்.

ஏனென்றால்இ பாலாஜி பற்றி பேசினாலேஇ சிவந்த முகத்துடன் வெட்கப்படும் கேபியை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.
அதற்கேற்றார்போல் நேற்று ஹவுஸ் மேட் அனைவரும் ஒன்றாக இணைந்துஇ இந்த வீட்டில் முழு ஈடுபாடுடன் இருக்கும் நம்பரை தேர்வு செய்ய கலந்துரையாடிய போதுஇ பாலாஜி திடீரென்று சனம் ஷெட்டியின் பெயரை சொன்னார்.

அதன்பின் அவர்கள் இருவரையும் வைத்து சக போட்டியாளர்கள் ஓட்டத் தொடங்கிவிட்டனர். ஆனால் இதை சகித்துக்கொள்ள முடியாத கேபிஇ தனது கைகளால் ஹாட் சிம்பிளை காட்டினார்.
எனவே கேபிஇ நேரடியாக பாலாஜிக்கு லவ் ப்ரோபோசல் செய்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள். இருப்பினும் இனி வரும் நாட்களில் டூயட் காட்சிகளானது பிக்பாஸ் சீசன் 4ல் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்