பிரித்தானியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வடிவம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம்…

பிரிட்டனில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வடிவம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம் அளித்துள்ளது

.
ஒரு பெருந்தொற்று பரவும் சமயத்தில், புதிய வகை நுண்ணுயிரிகள் உருவாவது வழக்கமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிலைமைகளுக்குப் பொறுப்பான பிரதானி மைக் ரயன் தெரிவித்தார்.

தற்போது பரவியுள்ள நுண்ணுயிரி கட்டுப்பாட்டில் இல்லாமல் இல்லை என அவர் கூறினார். ஐக்கிய இராஜ்யத்தின் சுகாதார அமைச்சர் இந்த வைரஸ் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்