உலகின் அதி குளிர்ந்த மக்கள் வாழும் பிரதேசம் உங்களுக்கு தெரியுமா?

உலகின் அதி குளிர்ந்த மக்கள் வாழும் பிரதேசமாக ரஷ்ய நாட்டின் Omiacon நகரம் கணிக்கப்பட்டுள்ளது.!
அங்கு – 73 செல்சியஸ் அளவில் குளிர் நிலவுவதாகவும் இதனால் கண் இமைகள் கூட உறைந்து பனி படர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்