உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்l அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக டெஸ்லான் நிறுவன தலைமை செயலதிகார் எலான் மஸ்க்
2 ம் பெற்றுள்ளார்.

கடந்தாண்டை விட எலான் மஸ்க் 31 இடங்கள் முன்னேறியுள்ளார். பில்கேட்ஸ் 4 ம் இடம் பிடித்துள்ளார்.
ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்ஸ் 5 ம் இடம்பிடித்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்து வாரன்பஃப்பெட், லாரி எலிசன், லாரி பேஸ், செர்ஜி பிரின் மற்றும் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளனர்.

மேலும், இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பணக்காரர் அதானி 50.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகளவில் 24 இடத்தில் உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.