இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபைடபவர்களின் எண்ணிக்கை 21.5% முதல் 26.8% ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன என்பதை தரவு விளக்கவில்லை ஆனால் மன அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக பலர் புகைப்பிடிக்க பழகியதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல் முடக்கம் அமுலுக்கு வந்த ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதிப்பீடுகளின் அடிப்படையில், இங்கிலாந்தில் தொற்று பரவுவதற்கு முன்னர் கூடுதலாக 652,000 இளைஞர்கள் புகைப்படிப்பதாக கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்