தியாகத தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு உணவுக் கொடை…

தியாகத தீபம் திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்க் குடிமை செயலகம் (Tamil Canadian Center for Civic Action) நடத்திய உணவு வங்கிகளுக்கான உணவுக்
கொடைத் திட்டத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பணிமனை 3050 இறாத்தல்
உலர் உணவுகளைக் கொடுத்து தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இந்த உலர் உணவை உரிய அமைப்புகளிடம் கையளிப்பதற்காக எந்தவித நிகழ்வுகளையும்
நா. க. த அரசாங்கம் நடாத்தவில்லை என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தற்போது அலுவலகம் ஏதும் கனடாவில் இல்லை எனவும் இத்தால் அறியத் தருகிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்