சக்சுரினை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லையாம்! தாய்லாந்து அமைச்சர் கூறுகின்றார்
சக்சுரின் யானையை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லை என தாய்லாந்து தெரிவித்துள்ளது. சக்சுரினிற்கு தற்போது தாய்லாந்து மன்னர் ஆதரவளிப்பதால் அதனை இலங்கைக்கு மீண்டும் திருப்பிஅனுப்பப்போவதில்லை என தாய்லாந்தின் இயற்கை வள சூழல் விவகார அமைச்சர் பீபிஎஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு திருப்பிஅனுப்புவது குறித்த கேள்விக்கே ...
மேலும்..





















