அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷ குடும்பத்தவர் முயற்சி! அஜித் பீ பெரேரா சாடல்
தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்துக்கும் 2ஃ3 பெரும்பான்மை தேவையாகும். மேலும் இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டில் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியின் அனுசரணையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் ...
மேலும்..





















