இலங்கை செய்திகள்

அக்கறைப்பற்றில் காணி பிடிப்பதை அதா உல்லாவும் அவரது குடும்பமும் தொடர்ந்தும் செய்துவருகின்றனர் ஜும்மா பெரியபள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் குற்றசாட்டு

  நூருல் ஹூதா உமர் படித்த, பண்பான மக்கள் உள்ள சபைகளில் தரக்குறைவான மற்றும் இழிசொற்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதா உல்லாவிடம் ஊரின் பொறுப்புவாய்ந்த தலைமைத்துவமாக எடுத்து கூறினேன். அப்போது இப்பிராந்தியத்தில் உள்ள காணிகள் மற்றும் நிலங்களில் மண்போட்டவர்கள் அதனை ...

மேலும்..

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட (22ஃ24) ஆம் கல்வி ஆண்டில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 68 மாணவர்களுக்கு 04 மாதங்களுக்கு தலா 6000 ரூபா பெறுமதியான சிப்தொற ...

மேலும்..

சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலயம் உயர்தர 1சி ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளது!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஜலால் வித்தியாலயம் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க அவர்களின் 2023.07.04 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் 2023.04.24 ஆம் திகதி தொடக்கம் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு கொண்ட 1சி பாடசாலையாகத் ...

மேலும்..

வடமாகாண முஸ்லிம் பாடசாலைகளை கவனிக்க தனியான முஸ்லிம் கல்வி அதிகாரி அவசியமாகும்! கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் கோரிக்கை !

  நூருல் ஹூதா உமர் வடமாகாண முஸ்லிம் பாடசாலைகளின் விவகாரங்களை கையாள முஸ்லிம் கல்வி பணிப்பாளர் ஒருவர் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் அவசியம் நியமனம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சரை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் கேட்டுக் ...

மேலும்..

சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நீதியைப்பெற இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் முன்வரல் வேண்டும்! கிழக்கின் கேடயம் கோரிக்கை

  நூருல் ஹூதா உமர் தான் சார்ந்த துறை சார்ந்தவர்கள் அநீதியை சந்திக்கும் போது தொழிற்சங்கங்கள் முன்வந்து குரல்கொடுப்பது போன்று இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் வஞ்சிக்கப்பட்டு, அநீதிக்கு ஆளாகும்போது இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது கவலை அளிப்பதாகவும் ...

மேலும்..

அதிகாரத்தை வைத்திருந்தும் ஒன்றும் செய்யாத ரவூப் ஹக்கீம் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! ஐக்கிய‌ காங்கிர‌ஸ் சாட்டை

  நூருல் ஹூதா உமர் க‌துருவெல‌ வாக‌ன‌ விப‌த்துக்கு துக்க‌ம் தெரிவித்துள்ள‌ ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் மேற்ப‌டி பால‌த்தை திருத்துவ‌தில் அர‌சாங்க‌ம் பொடுபோக்காய் இருந்துள்ள‌தாக‌ குறை கூறியுள்ள‌ நிலையில் கிழ‌க்கு ம‌க்க‌ளை இணைக்கும் இப்பால‌த்தை மைத்திரியின் அமைச்ச‌ர‌வையில் ஹ‌க்கீம் குந்திக் ...

மேலும்..

கவனவீனமான விபத்துக்களை தடுக்க முறையான வேலைத்திட்டம் அவசியம்! மனித உரிமை மீறல் அமைப்பின் கிழக்கு பணிப்பாளர் கருத்து

  நூருல் ஹூதா உமர் மன்னம்பிட்டி பஸ் விபத்தில் இதுவரையான தகவல்களின் படி 11 பேர் மரணித்து, 40 பேரளவில் காயமடைந்துள்ளனர் என அறியக் கூடியதாக உள்ளது. இது போன்ற கோர விபத்துக்கள் இனிமேலும் இடம்பெறாமல் போக்குவரத்து அமைச்சும், மாகாண வீதிப் பயணிகள் அதிகார ...

மேலும்..

கவனவீனம் உயிர்களை காவு கொண்டுள்ளது: உறவுகளின் மறைவு மிகுந்த வேதனையளிப்பு! ஹரீஸ் எம்.பி இரங்கல்

  நூருல் ஹூதா உமர் பொடுபோக்குகள், கவனவீனம் காரணமாக அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து கொண்டே போகின்றன. அதன் தொடர்ச்சியாக ஞாயிறு இரவு கதுறுவெலையிலிருந்து பயணித்த தனியார் பஸ், மன்னம்பிட்டி, கொட்டலிய பாலத்தில் விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்ததால் 10 இற்கும் அதிகமானவர்கள் மரணித்த விடயம் ...

மேலும்..

அம்பாறை கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

நூருல் ஹூதா உமர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில், 1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை ...

மேலும்..

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரது  கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப் பகிஸ்கரிப்புக்கு ஆதரவு ...

மேலும்..

மலையகத்தில் நாடகம் மேடையேற்ற முயன்றவருக்கு அச்சுறுத்தல் ; இராணுவம் தமிழர்களைச் சந்தேகத்துடன் பார்ப்பதன் வெளிப்பாடு!  அம்பிகா சற்குணநாதன் காட்டம்

மலையகத்தில் நாடகமொன்ற மேடையேற்ற முயன்றவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது, இராணுவம் அனைத்துத் தமிழர்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதையே வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், ஆழமாக வேரூன்றியுள்ள இராணுவ மயமாக்கலை இது புலப்படுத்துகிறது எனவும் ...

மேலும்..

சாட்சியாளர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை! ஜி.எல். பீரிஸ் குற்றச்சாட்டு

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை தொடர்பாக அரசமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முடியாது. என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ...

மேலும்..

இந்திய விண்https://www.tamilcnn.com/archives/1033283.htmlவெளி ஆராய்ச்சி கழக ;முன்னாள் தலைவருக்கு மாரடைப்பு இலங்கையில் நடந்தது

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் -இஸ்ரோ- முன்னாள் தலைவர் இலங்கையில் தங்கியிருந்தவேளை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மேலும்..

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தகுதியானவருக்கே பதவி கிட்டும்! ஆஷூ மாரசிங்க உத்தரவாதம்

பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு பலவரது பெயர்கள் இருப்பதால் அவர்களில் மிகவும் தகுதியானவர் யார் என தேடிப்பார்க்க வேண்டி இருப்பதாலே புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் காலதாமதமாகி இருக்கிறது. என்றாலும் தற்பாதுள்ள பொலிஸ்மா அதிபருக்கு நீடிக்கப்பட்டிருக்கும் பதவி காலம் முடிவடைவதற்குள் புதிய பொலிஸ்மா அதிபர் ...

மேலும்..

பாதுகாப்பு செயலர்போல் செயற்பட்டிருந்தால் கோட்டாபய இன்றும் பதவியில் இருந்திருப்பார்! ரோஹித அபேகுணவர்தன கூறுகிறார்

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளரை போன்று சிறந்த முறையில் முறையாக செயற்பட்டிருந்தால் இன்றும் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்திருப்பார். எங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். ஆகவே, அவரை நாங்கள் தொடர்ந்து நாட்டுக்காக பாதுகாப்போம் என ...

மேலும்..