சொந்த நாட்டிலேயே தமிழர்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம்; கொடிய அரசின்கீழ் தமிழர் வாழ்வு என்பதை உலகநாடுகள் புரியவேண்டும்! ரவிகரன் காட்டம்
எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர்மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளன எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந் நிலையில் எத்தகைய கொடிய அரசின்கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் ...
மேலும்..





















