டிரான் அலஸின் கருத்தானது புலிப்பூச்சாண்டி காட்டும் செயல்! போராளிகள் நலன்புரி சங்கம் கிண்டல்
புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளிற்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது வாழ்வாதாரங்களையோ அரசாங்கம் செய்ய தவறிவிட்டதன் காரணமே போராளிகள் நலன்புரி சங்கம் திறந்துவைக்கப்பட்டது என போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் அரவிந்தன் தெரிவித்தார். குறித்த சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ...
மேலும்..





















