சர்ச்சைக்குரிய மல்வானை வீடு, காணி நீதி அமைச்சுக்கு சொந்தமானதாகும்! நீதியமைச்சர் விஜயதாஸ தகவல்
சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் காணி நீதியமைச்சுக்கு சொந்தமானது. இந்த வீட்டை அரசுடைமையாக்கும் பணிகள் தாமதமான நிலையில் உள்ளன. இருப்பினும் வெகுவிரைவில் அரசுடைமையாக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு ...
மேலும்..





















