July 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காலி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

காலி ரயில்வே நிலையத்தில் இன்று காலையில் கூடிய பெருமளவான மக்களின் எதிர்ப்பை அடுத்து கொழும்புக்கான புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

மேலும்..

முழு நாடும் கொழும்பு நோக்கி போராட்டத்தில் பங்கேற்கும் பயணம்

இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கவென கண்டி மாவட்டம் உட்பட வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி புகையிரதத்தில் வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

மேலும்..

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு கண்ணீர்புகை, நீர் தாரை பிரயோகம்

சி.எல்.சிசில்- பல்கலைக்கழக மாணவர்கள் இன்று களனியிலிருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.இதன்போது பொலிஸாரால் கண்ணீர்புகை, நீர் தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த இந்த அணிவகுப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை (சனிக்கிழமை) ...

மேலும்..

அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை…

எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் விடுமுறை அடுத்த வாரமும் நீடிக்கும் எனவும், எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கல்வி ...

மேலும்..