November 5, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனி நபரின் அதிகாரத்துக்குள் நாட்டை வைத்திருப்பதே ஜனாதிபதியின் நோக்கம்!

நாட்டில் எந்தத் தேர்தலையும் நடத்தாமல் காலத்தை வீணடிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலை ஆராய்வதற்கு ...

மேலும்..

மயிலந்தமடு அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்!

மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பைக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். மயிலந்தனைஇ மாதவனை பகுதிகளில் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்திய நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் இருந்து ...

மேலும்..

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சீன குழு வடக்கிற்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்றதுடன்இ அவருடைய தலைமையில் ...

மேலும்..

சகல உரிமைகளுடனும் மலையக மக்கள் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்து

இலங்கையை வாழவைத்த மலையகத்; தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நாம் 200' எனும் தேசிய நிகழ்வுக்கு வழங்கியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காக ...

மேலும்..

10 தூதுவர்கள் புதிதாக நியமனம்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)எகண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சிரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு ...

மேலும்..

ஹற்றன் நகரை அண்மித்துள்ள பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹற்றன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு பொருந்தாத பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை நிறைவடையும் வரையில் ...

மேலும்..

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யாழ். பல்கலை மாணவர்கள் கைது!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் சந்திவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நேற்று காலை ...

மேலும்..