தொடரிலிருந்து விலகினார் துஷ்மந்த சமீர!

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவ சபையின் தலைவர், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்