வனிந்து ஹசரங்க முதலிடம்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் – 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சுற்று போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக வனிந்து ஹசரங்க தெரிவாகியுள்ளார்.

இவர் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த 3 ஓவர்களில் 63 ஓட்டங்களை வழங்கியுள்ள வனிந்து ஹசரங்க ஒரு ஓட்டமற்ற ஓவரையும் வீசியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்