கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2465ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2465ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,354ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், 26,464பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 16,425பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.