கொழும்பு வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கும் கொரோனா!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தப்படும் விடுதியில் பணிபுரிந்த தாதி ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்துக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் அவருடன் பழகியவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்