கனடாவில் ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca சேவையாக மாறியுள்ளது…

கனடாவில் முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய தமிழ்கடை ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca . Covid 19 இடர் காலத்தில் கனடிய தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையாக மாறியுள்ளது. வீட்டுக்குள் முடங்கியிருந்த முதியவர்களுக்கு மிக்க ஆறுதலாக இவர்களின் சேவை அமைந்திருக்கிறது. நியாயமான விலையில் பொருட்களை விற்பனை  செய்வதுடன். பொருட்களை பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு delivery செய்து வருகிறார்கள் . மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகத்துடன்
கனேடிய நிறுவனகளுக்கு நிகராக எமது தமிழ் மக்களுக்கு சேவைசெய்து வருகிறார்கள் .
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு மளிகை பொருட்களை வீட்டுக்கே கொண்டுவந்து தரும்
tamilkadai.ca நிறுவனத்துக்கு . தமிழ் CNN  நிர்வாகம் தமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது
உங்கள் மளிகை பொருட்களை வீட்டில் இருந்தே கொள்வனவு செய்ய
www.tamilkadai.ca

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்