இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியானது.

ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 டெஸ்ட்டில் ஆடுகிறது.

போட்டி திகதி இடம் விபரம்

One Day

முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27 சிட்னி (பகலிரவு)

இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 29 சிட்னி(பகலிரவு)

மூன்றாவது ஒருநாள் போட்டி December 2 கான்பெரா (பகலிரவு)

T20

முதலாவது டி20 December 4 கான்பெரா

2வது டி20 December 6 சிட்னி

3வது டி20 December 8 சிட்னி

Test

முதல் டெஸ்ட் December 17-21 அடிலெய்ட் (பகலிரவு)

2வது டெஸ்ட் December 26-30 மெல்போர்ன்

3வது டெஸ்ட் January 7-11 சிட்னி

4வது டெஸ்ட் January 15-19 பிரிஸ்பேன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்