மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தில்லையம்பலம் ஹரீஸ்ரன்  சத்தியப் பிரமாணம்!

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தில்லையம்பலம் ஹரீஸ்ரன்  சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் அவர்களின் முன்னிலையில் நேற்று (04) பிரதேச சபையில் வைத்து உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.முன்னர் குறித்த கட்சி சார்பில் ஒருவரின் வெற்றிடத்துக்கே இவர் நியமனம் செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வில் பிரதேச சபையின் உபதவிசாளர் துறைநாயகம் ,பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.