அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்ற கிரிக்கெட்டில் 2013 ஆம் ஆண்டு அணி சம்பியனானது!
அபு அலா - அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 09 பேர் கொண்ட 05 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் கடந்த முதலாம் ...
மேலும்..

















