உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்கள் ஏழு பேரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்!
புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்களும் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு ...
மேலும்..





















