Uncategorized

இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கிய இலங்கையர் கைது

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொம்பனித் தெருவில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடத்திற்கு அருகில் நேற்றுமுன் தினம் ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலை மேற்கொண்ட ...

மேலும்..

மின்னல் தாக்குதலில் சகோதரங்கள் பலி

இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக தெரியவந்துள்ளதுடன் வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் ...

மேலும்..

மூடப்படும் மதுபானசாலைகள்

இலங்கையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. மேலும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

5 ஆண்டுகள் பூர்த்தியான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி  நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது. அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் ...

மேலும்..

சுயதொழில் செய்வோருக்கு ஓய்வூதியம்

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! 

  இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.   தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், ...

மேலும்..

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணம்! 

  முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.   மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

தேராவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்.!

  திருமணம் செய்து நான்கு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .   யாழ் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.   சில தினங்களுக்கு ...

மேலும்..

மின்னல் தாக்கி ஒருவர் பலி !

  எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான ...

மேலும்..

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்..!

  முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் ...

மேலும்..

மனைவியின் இரண்டாவது கணவரை தேடி வந்து குத்தி கொலை செய்த கணவன்

  திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இச்சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   இந்த கத்திக்குத்து தாக்குதலினால் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.   அனுராதபுரம் கண்னேவ ...

மேலும்..

பொலிஸாருக்கு விசேட பணப்பரிசு திட்டம் – பொலிஸார் அறிவிப்பு!

  மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிசாருக்கு விசேட பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் ...

மேலும்..

இரண்டு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

  திருகோண மலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதான முஹம்மது சனுஷ் என்பவரே ...

மேலும்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி படுகாயம்! 

  கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் உணவருந்தி விட்டு கையை கழுவுவதற்காக சென்ற போது ரயிலில் இருந்து ...

மேலும்..

பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ்

பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் செயலகத்தில் இன்று (11.04.2024) நடைபெற்ற ஊடக ...

மேலும்..