Uncategorized

சர்வதேசமே பார்த்து சிரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் முட்டாள் தமிழ்த் தலைவர்கள்!

சிங்கள மக்களே தங்களின் தலைவர்களால் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற நிலைக்கு வந்துள்ள போதும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முட்டாள் தமிழ் தலைவர்கள் அதனை விளங்கிக்கொள்ளாமல் நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து வருகின்றனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

வாக்குக்கு மட்டுமே தமிழ்த்தேசியம் பேசும் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் சிறிலங்கா அரசின் கூலிகள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள். போலித் தமிழ் தேசியவாதிகளை இனங்கண்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகாலநிலை தொடர்பாக நேறைய தினம் ...

மேலும்..

சுற்றுலா பயணிகள் தொடர்பில் சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு!!

சீனாவில் அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ...

மேலும்..

சீனாவிடம்பணம் கேட்கும் கிழக்கு மாகாண ஆளுநர்

இலவச அரிசியை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்வரும் பெரும்போகம் மற்றும் முந்திய பருவத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அண்மையில் ...

மேலும்..

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் திரு.வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை (கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை முன்னாள் தலைவர்) கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை கடந்த 24-11-2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாச்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகையின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்ற வள்ளியம்மையின் மைத்துனரும், திலகரட்ணம் (இத்தாலி), ...

மேலும்..

சபையில் பிள்ளையான் – சாணக்கியன் கடும் மோதல் !

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தை சூறையாடுவதாகத் தெரிவித்து சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்ததால் இருவருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இன்று (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

பல வருஷமாக தொந்தரவு ..தொடர் மன உளைச்சல் – வேதனையில் பதிவிட்ட ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் பிரபல கதாநாயகி தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா வேதனை இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், தான் ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் இன்ஸ்டாகிராமில் ஒரு ...

மேலும்..

விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.!!!.. பிரதேச செயலர் முகுந்தன் தெரிவிப்பு

நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெருவித்தார். நேற்று வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பு பௌத்த கொடிகள் விவகாரம் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.(காணொளி)

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பு பௌத்த கொடிகளை நட்டு சிங்கள அரசாங்கம் மேலும் மேலும் பாவம் செய்கின்றது.இத்தகைய அநியாயங்களுக்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். கார்த்திகை மாதத்திற்கும் பௌத்தத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட ...

மேலும்..

பல ஆயிரம் பில்லியன் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள சிறிலங்காவின் முக்கிய அரச நிறுவனங்கள்!

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை என்பன இந்த வருட இறுதியில் 4 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கும் என சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தற்போது ...

மேலும்..

கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் முதல் நாள் தமிழக பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

கார்த்தியின் சர்தார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா ஜோடி சேர்ந்த நடிக்க ஜி.வி.பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார், எனவே ரசிகர்களுக்கும் ...

மேலும்..

கேலிக்குரியவையாகியுள்ள எமது அரசியலமைப்புகள்..! இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பகிரங்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல.அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது ...

மேலும்..

தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது!

நம் சமுதாய ஆரோக்கியத்திற்கு எதிராக பாரிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது போதைப்பொருட்களால் எழும் பிரச்சினைகளாகும்.   போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா அமைப்புகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.   இந்நிலையில தற்போது நாட்டில் பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.   இதனை ...

மேலும்..

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா…

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தி(18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கை இன்று(18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் அறிவித்தார். இதனால் ...

மேலும்..