August 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிங்கள ஆதிக்கம் நிலை நாட்டப்படும் வட்டுவாகல்! ரவிகரன் குற்றச்சாட்டு

சிங்கள ஆதிக்கம் நிலை நாட்டப்படும் வட்டுவாகல்! ரவிகரன் குற்றச்சாட்டு முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் சிங்கள அரசாங்கத்தின் சில திணைக்களங்களாலும், படையினராலும் அபகரிக்கப் பட்டுள்ளன என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். வட்டுவாகல் விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முல்லைத்தீவின் வட்டுவாகலை அண்மித்த ...

மேலும்..

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து!

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து! சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெறுவதில் ...

மேலும்..

தீயாய் பரவும் புகைப்படம் மலையாள நடிகை காட்டிய பின்னழகு !

தீயாய் பரவும் புகைப்படம் மலையாள நடிகை காட்டிய பின்னழகு ! அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த அண்ணா ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள தேசத்து பெண்கள் என்றாலே எல்லோருக்கும் பிடித்து விடுகிறது. கதாநாயகிகள் மட்டுமன்று துணை நடிகையாக வரும் அனைவரும் அழகாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் அந்த மாளிகை படத்தில் நடித்த ...

மேலும்..

கம கமக்கும் கொத்தமல்லி தழையை உங்கள் உணவில் சேர்ப்பதால் இவ்வளவு அற்புதமெல்லாம் நடக்குமாம்!!

கம கமக்கும் கொத்தமல்லி தழையை உங்கள் உணவில் சேர்ப்பதால் இவ்வளவு அற்புதமெல்லாம் நடக்குமாம்!! கொத்தமல்லி தழை, விதைகள் இரண்டுமே பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை தான். இரண்டுமே பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொத்தமல்லி இலைகள் அனைத்து வகையான உணவுகளிலும் அலங்கார பொருளாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொத்தமல்லி சட்னி, துவையல் எல்லாம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்பட புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிக லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காணக்கூடிய அற்புதமான ...

மேலும்..