April 20, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குரங்குகளை ஏன் சீனாவிற்கு இலங்கை அரசாங்கம் அனுப்ப முயல்கின்றது? சூழல் ஆர்வர் சொல்லும் காரணம் என்ன?

உயிருடன் உண்பதற்காகவே இலங்கை அரசாங்கம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பவுள்ளமை தங்கள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சூழல் செயற்பாட்டாளர் நயன்ஹக ரன்வெல தெரிவித்துள்ளார். வனவிலங்கு சட்டத்தின் கீழ் பெருமளவு விலங்குகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதில்லை என ...

மேலும்..

யாழ். கொழும்புத்துறையில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..