November 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலக கிண்ணப் போட்டிகளில்   அழுத்தம் பிரயோகிக்கவில்லை! இலங்கை அணித்தலைவர் கருத்து

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்தார். மேலும் ஐசிசி ...

மேலும்..

கொழும்பில் பிரபல பாடகியின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல ...

மேலும்..

வரவு – செலவு திட்டம் ஊடாக ‘டிஜிகொன்’ பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் டிஜிற்றல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன நம்பிக்கை

2030 ஆம் ஆண்டாகும் போது டிஜிற்றல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் ...

மேலும்..

கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் ...

மேலும்..