February 13, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பெரும்போக அறுவடை மும்முரம் கிண்ணியா விவசாயிகள் ஈடுபாடு

ஹஸ்பர் ஏ.எச் பெரும்போக வேளாண்மை செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகிறது. கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம் பெற்ற போதிலும் விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் நெல்லுக்காண விலை இன்மை ...

மேலும்..