தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு…

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார்.

கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அப்பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதியன்று நடைபெறவுள்ள தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில், அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்