மீண்டும் சடுதியாக குறைந்தது எரிபொருட்களின் விலை!!!..

இன்று இரவு 9 மணி முதல் பெட்ரோல் 92 விலை லீட்டருக்கு 40 ரூபாயும் ஆ ட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாயும் குறைகின்றது ஆகவே 92 ரக பெட்ரோலின் புதிய விலை 370 ரூபாய் ஆகவும் ஆட்டோ டீசலின் புதிய விலை 415ரூபாய காணப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்