இரு பிரபல நடிகைகளுடன் ஜோடி சேரும் ஜி.பி. முத்து.!!

பிரபல தமிழ் நடிகைகளான சிம்ரன் மற்றும் நயன்தாராாவுடன் ஜி.பி. முத்து ஜோடி சேருவதாக வெளியான தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் 20 போட்டியாளர்களுடன் வெகுவிமர்சையாக நடந்துக் கொண்டிருகிறது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு பரீட்சையமான போஸ்ட் பாக்ஸை பிக்பாஸ் வீட்டிற்குள் கமல் அனுப்பிவைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜி.பி. முத்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் ஜி.பி. முத்து நீங்கள் நடித்தால் யாருடன் நடிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் நயனையும் சிம்ரனையும் ஜோடி சேர போவதாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்து இவரின் இந்த பதில் ரசிகர்களிடையே பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்