ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான செயலமர்வு!!

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு, மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு மற்றும் Fourth Wave Foundation ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இந்தியா திருவானந்தபுரத்தில் நடாத்தும் சிறுவர்கள் போதைப் பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை உள்ளவர்கள் எனும் தலைப்பிலான செயலமர்வு மூன்று நாட்கள் இந்தியா திருவானந்தபுரத்தில் இடம்பெறுகின்றது

குறித்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் வடமாகாண எதிர்கட்சி தலைவர் சின்னதுரை தவராசாவின் மகன், தயவு இல்லம் போதை வஸ்து சிகிச்சை மற்றும் மறுவாழ்வுமையத்தின் குழு தலைவர் தவராஜா பிரமேஸ் குறித்த செயலமர்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்